Monday, June 1, 2020

#Pandaravadai #பண்டாரவாடை பண்டாரவாடை ஊராட்சி புதிய சாலை போடுறாங்க



பண்டாரவாடை ஊராட்சி...

நாம் அனைவரின் எதிர் பார்ப்பையும் மிஞ்சும் வகையில் இதுவரை நமதூர் தெருக்களில் போடப்படாத பைப்பாஸ் மாதிரியில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது வாழ்த்துக்கள் ...



நன்றி நன்றி நன்றி



பண்டாரவாடையில் தரமான சிறப்பான தார்சாலைகளை அமைத்து தந்து

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அய்யா துரைகன்னு அவர்களுக்கும்...



அமைவதற்கு உறுதுணையாக இருந்த அய்யா அண்ணாமலை அவர்களுக்கும்

அண்ணன் ஹாஜா ஷெரீப் அவர்களுக்கும்



சரியாகவும் முறையாகவும் எந்த குறைகளுமின்றி சாலை அமைத்து தந்த பொறியாளர் அய்யா விஜயாகுமார் அவர்களுக்கும் ..

கான்டிராக்டர் அண்ணன் மணிக்கா அவர்களுக்கும்



பண்டாரவாடை ஊராட்சி மற்றும் ஊராட்சி மக்களால் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..



புதிய சாலை பணிகள் சிறந்த முறையில் நடை பெறுவது பாராட்டுக்குரியது...

பணிகள் நிறைவடைந்த பின்பு அதனை முறையாக பராமரிப்பதும் மிகவும் அவசியமாகும்..

இதனை ஊராட்சி மன்ற தலைவரோ, வார்டு உறுப்பினர்களோ அல்லது அரசு அதிகாரிகளோ தினமும் கண்காணித்து கொண்டிருக்க முடியாது, பொது மக்களாகிய நாமும் இது நமது ஊர், நமது தெரு, நமது வரிப் பணம் என்ற அக்கறை கொண்டு சாலைகளில் தேவையற்ற பள்ளம் தோண்டுவதையோ, குப்பை கொட்டுவதையோ தவிர்த்து இந்த சாலைகளை பழுதடையாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்..



ஊராட்சி பண்டாரவாடை...

முகம்மது மஹ்ரூப் Mohamed Mehruf Mehruf

#Pandaravadai #பண்டாரவாடை

#Pandaravadai



#ℙ𝕒𝕟𝕕𝕒𝕣𝕒𝕧𝕒𝕕𝕒𝕚 #பண்டாரவாடை


No comments:

Post a Comment