Thursday, June 4, 2020

இன்று 03.06.2020 கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பண்டாரவாடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு வாஷிங் மெஷின் 5 கட்டில்கள் 5 மெத்தை 5 தலையணை 5 பெட்ஷீட் 10 பிளாஸ்டிக் சேர் 5 இவைகளை திமு கழகம் சார்பில் வழங்கப்பட்டது. #Pandaravadai #பண்டாரவாடை


No comments:

Post a Comment