Monday, June 1, 2020

#Pandaravadai #பண்டாரவாடை #pandaravadai பண்டாரவாடை ஊராட்சி முக்கிய அறிவிப்பு நாளை ஜுன் 1 மற்றும் 2 தேதிகளில் பண்டாரவாடையில் தார் சாலை பணி தொடங்க இருப்பதால் பொதுமக்கள் தயவுசெய்து வாகன இடையூருகள் இல்லாமல் சாலை பணிகள் முறையாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.. அ.முஹம்மது மஃரூப் ஊராட்சி மன்றம் பண்டாரவாடை


No comments:

Post a Comment