Saturday, June 6, 2020

#Pandaravadai #பண்டாரவாடை பண்டாரவாடை 05-06-2020 நேற்று பெய்த மழையில் பெரிய தெருவில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் (காணவும் படங்கள்) சாலை தெரு தெரு சரிசெய்யப்பட்டது போல பண்டாரவாடையில் உள்ள மற்ற தெரு சாலைகளும் விரைவாக சரிசெய்யப்பட வேண்டும் என்பது ஊர் மக்களின் எதிர்பார்பாக உள்ளது


No comments:

Post a Comment