Saturday, December 12, 2020

இராஜகிரி பண்டாரவாடை அனைத்து பொதுமக்களும் இணைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிய கட்டடமாக கட்டித்தர வேண்டி 12.12.2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பண்டாரவாடை புதுரோடு பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சுமார் 70 வருடங்களாக இயங்கி கொண்டிருக்கிற பண்டாரவாடை ஆரம்ப சுகாதாரநிலையம், மிகவும் மோசமான நிலையில், இடிபாடுகளோடு இருப்பதை பல அரசு நிர்வாகங்களுக்கும் எடுத்து சொல்லியும், எந்த பிரயோசனமும் இல்லாமல் போன நிலையில்... இன்று அரசை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பண்டாரவாடை மற்றும் ராஜகிரியை சார்ந்த அனைத்து கட்சியினரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் இருந்து சில படங்கள். (மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த ஊர் என்பது குறிப்பிட தக்கது) #pdvhospital #Pandaravadai #பண்டாரவாடை #Rajaghiri #இராஜகிரி

https://youtu.be/R-J9NNiH-7Q இராஜகிரி பண்டாரவாடை அனைத்து பொதுமக்களும் இணைந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிய கட்டடமாக கட்டித்தர வேண்டி 12.12.2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பண்டாரவாடை புதுரோடு பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சுமார் 70 வருடங்களாக இயங்கி கொண்டிருக்கிற பண்டாரவாடை ஆரம்ப சுகாதாரநிலையம், மிகவும் மோசமான நிலையில், இடிபாடுகளோடு இருப்பதை பல அரசு நிர்வாகங்களுக்கும் எடுத்து சொல்லியும், எந்த பிரயோசனமும் இல்லாமல் போன நிலையில்... இன்று அரசை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பண்டாரவாடை மற்றும் ராஜகிரியை சார்ந்த அனைத்து கட்சியினரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் இருந்து சில படங்கள். (மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த ஊர் என்பது குறிப்பிட தக்கது) #pdvhospital #Pandaravadai #பண்டாரவாடை #Rajaghiri #இராஜகிரி

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிய கட்டடமாக கட்டித்தர வேண்டி #Pandaravad...

Friday, December 11, 2020

அஸ்ஸலாமு அலைக்கும் இராஜகிரி பண்டாரவாடை அனைத்து பொதுமக்களும் இணைந்து காசிம் சாஹிப் நினைவு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிய கட்டடமாக கட்டித்தர வேண்டி 12.12.2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பண்டாரவாடை புதுரோடு பஸ் நிலையம் அருகில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நமது கோரிக்கைகள் வெற்றியடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் #Pandaravadai #பண்டாரவாடை #Rajaghiri #இராஜகிரி

Friday, September 25, 2020

#Pandaravadai #பண்டாரவாடை பண்டாரவாடை நல வாழ்வு சங்கம் அல்லாஹ்வின் திருப்பெயரால் பண்டாரவாடை நலவாழ்வு சங்கம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28.9.2020 திங்கள் கிழமை காலை 10.30 மணியளவில் நமதூரின் நீண்ட கால அடிப்படைத் தேவையான மருத்துவமனை கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கீழப்பள்ளிவாசல் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . பண்டாரவாடை நலவாழ்வு சங்கம்