Friday, September 25, 2020

#Pandaravadai #பண்டாரவாடை பண்டாரவாடை நல வாழ்வு சங்கம் அல்லாஹ்வின் திருப்பெயரால் பண்டாரவாடை நலவாழ்வு சங்கம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28.9.2020 திங்கள் கிழமை காலை 10.30 மணியளவில் நமதூரின் நீண்ட கால அடிப்படைத் தேவையான மருத்துவமனை கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கீழப்பள்ளிவாசல் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . பண்டாரவாடை நலவாழ்வு சங்கம்