பண்டாரவாடை ராஜகிரி Pandaravadai Rajaghiri
Friday, November 14, 2014
Wednesday, September 3, 2014
Wednesday, May 7, 2014
பாபநாசம் ஒன்றியம்
பாபநாசம் ஒன்றியம்:
அலவந்திபுரம், ஆதனூர், இழுப்பைக்கோரை, ஈச்சங்குடி, உமையாள்புரம், உம்பலப்பாடி, உள்ளிக்கடை, ஓலைப்பாடி, கணபதியக்ரஹாரம், கபிஸ்தலம், ஊனஞ்சேரி, கொந்தகை, கோபுராஜபுரம், கோவிந்த நாட்டுச்சேரி, சக்கராப்பள்ளி, சத்தியமங்கலம், சரபோஜிராஜபுரம், சருக்கை, சூலமங்கலம், சோமேஸ்வரபுரம், தியாகசமுத்திரம், திருமண்டங்குடி, திருவைக்காவூர், துரும்பாவூர், பசுபதிகோயில், ........."பண்டாரவாடை"........, பெருமாள்கோயில், மணலூர், மேலகபிஸ்தலம், ......."ராஜகிரி"............, ராமானுஜபுரம், ரகுநாதபுரம், வழுத்தூர், வீரமாங்குடி.
அம்மாப்பேட்டை ஒன்றியம்: அருந்தவபுரம், கருப்பமுதலியார்கோட்டை, புளியகுடி, கம்பர்நத்தம், சூழியக்கோட்டை, சாலியமங்கலம், திருபுவனம், அருமலைக்கோட்டை, சென்பகபுரம், ராராமுத்திரக்கோட்டை, கத்தரிநத்தம், ஆலங்குடி, களக்குடி, நெல்லித்தோப்பு, குமிளக்குடி, புலவர்நத்தம், நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி —
- Pandaravadai.

தஞ்சாவூர் (மக்களவை தொகுதி அறிமுகம்)
தஞ்சாவூர் (மக்களவை தொகுதி அறிமுகம்)
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டத் தொகுதிகளில் முக்கியமானது தஞ்சாவூர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதி இது. பாரம்பரியம் மிக்க தஞ்சைத் தரணியின் பெயரில் அமைந்த இந்தத் தொகுதியில், 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது. தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சை தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது. அதே போன்று நாகை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தற்போது தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது. திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளே. தஞ்சாவூர் தொகுதியை காங்கிரஸும், திமுகவும் மாறி மாறி வென்றுள்ளன. காங்கிரஸ் 7 முறையும், திமுக 6 முறையும் வென்றுள்ளன. அதிமுகவுக்கு ஒரு முறை வெற்றி கிட்டியுள்ளது. சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுகவின் வைத்தியலிங்கமும், தஞ்சாவூரில் திமுகவின் உபையதுல்லாவும், திருவையாறில் திமுகவின் துரை சந்திரசேகரனும், பட்டுக்கோட்டையில் காங்கிரஸின் ரங்கராஜனும், பேராவூரணியில் அதிமுகவின் வீரகபிலனும், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியமும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள் :
1951 – ஆர்.வெங்கட்ராமன் -காங்.
1957 – ஆர்.வெங்கட்ராமன் -காங்.
1962 – வைரவத்தேவர் -காங்.
1967 – கோபாலர் – திமுக
1971 – எஸ்.டி. சோமசுந்தரம் – திமுக
1977 – எஸ்.டி. சோமசுந்தரம் – அதிமுக
1980 – சிங்காரவடிவேல் – காங்.
1984 – சிங்காரவடிவேல் – காங்.
1989 – சிங்காரவடிவேல் – காங்.
1991 – துளசி அய்யா வாண்டையார் – காங்.
1996 – பழனிமாணிக்கம் – திமுக
1998 – பழனிமாணிக்கம் – திமுக
1999 – பழனிமாணிக்கம் – திமுக
2004 – பழனிமாணிக்கம் – திமுக
2009 – பழனிமாணிக்கம் – திமுக
Sunday, May 4, 2014
பண்டாரவாடை Pandaravadai Voter List Updated 2014
***************************************************** பண்டாரவாடை Pandaravadai Voter List Updated 2014....
PDF File)
****************************************************************
***********************************************************************************************************************************************************************************************************
99_பண்டாரவாடை (வ.கி) மற்றும் (ஊ)
கிரசண்ட் மெட்ரிக்மேநிபள்ளிவடக்குகட்டிடகிழக்குபகுதி பண்டாரவாடை,614204
1-கப்பி ரஸ்தா வார்டு - 1
2-,லாடுகன்ல தைக்கால் வார்டு - 1
3-கரைமேடு வார்டு - 1
4-மேலத்தெரு வார்டு - 1
5-தெற்குதெரு வார்டு - 1
link: http://elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172099.pdf
----------------------------------------------------------------------------
***********************************************************************************************************************************************************************************************************
100
பண்டாரவாடை (வ.கி) மற்றும் (ஊ)
கிரசன்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வடக்குக்கட்டிடத்தின்நடுபகுதி பண்டாரவாடை,614204
1-சின்னத் தெரு வார்டு-2
2-வர்ணதைக்கால் வார்டு-2
3-வடக்குதெரு வார்டு-2
4-தச்சத்தெரு வார்டு-2
Link: http://elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172100.pdf
***********************************************************************************************************************************************************************************************************
101
பண்டாரவாடை (வ.கி) மற்றும் (ஊ)
ஊராட்சி ஓன்றியதொடக்கப்பள்ளி வடக்குகட்டிடம் பண்டாரவாடை,614204
1-கீழத் தெரு வார்டு-3
2-பெரியதெரு வார்டு-3
Link: http://elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172101.pdf
***********************************************************************************************************************************************************************************************************
102
பண்டாரவாடை (வ.கி) மற்றும் (ஊ)
ஊராட்சி ஓன்றியதொடக்கப்பள்ளி பிழக்கு பார்த்த கட்டிடம் பண்டாரவாடை,614204
1-கீழசாரங்கு தெரு வார்டு-4
2-சாரங்குதெரு வார்டு-4
3-ரயிலடிதெரு வார்டு-4
4-நடுசந்துதெரு புதுதெரு வார்டு-4
5-போஸ்ட் ஆபீஸ் தெரு மாதாகோவில்தெரு வார்டு-4
6-லெட்சுமி புரம் வார்டு-4
Link: http://elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172102.pdf
***********************************************************************************************************************************************************************************************************
103
பண்டாரவாடை (வ.கி) மற்றும் (ஊ)
ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளிநடுகட்டிடம் சூஃபிநகர் அறைஎண் 2 பண்டாரவாடை,614204
1-ஈசூப் நகர் வார்டு-5
2-சிவன்கோவில்தெரு வார்டு-5
3-ஆசாத்நகர் வார்டு-5
4-VP நகர் வார்டு-5
5-வெள்ளாளர்தெரு வார்டு-5
6-பெரியார்நகர் வார்டு-5
7-ஜப்பார் நகர் வார்டு-5
8-திருமஞ்சனவீதி வார்டு-5
9-நடுத்தெரு வார்டு-5
Link: http://elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172103.pdf
***********************************************************************************************************************************************************************************************************
104
பண்டாரவாடை (வ.கி) மற்றும் (ஊ)
ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி மேற்குகட்டிடம் சூஃபிநகர் அறைஎண் 4 பண்டாரவாடை,614204
1-திருமஞ்சன வீதி வார்டு-5
2-சூஃபி நகர் வார்டு-5
3-அரண்மனைத்தெரு வார்டு-5
4-மாரியம்மன்கோவில்தெரு வார்டு-5
5-நடுத்தெரு வார்டு-5
6-உப்புகாச்சிபேட்டை தெரு வார்டு-6
Link: http://elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172104.pdf
***********************************************************************************************************************************************************************************************************
105
பண்டாரவாடை (வ.கி) மற்றும் (ஊ)
ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர் அறைஎண் 3 பண்டாரவாடை,614204
1-மெயின்ரோடு (அக்கரையார் நகர் தஹ்வா நகர்
2-பாரவதி புரம் வார்டு-6
3-ராஜேந்திரனடி காமாட்சிபுரம் மாமரத்தெரு வார்டு-7
4-தில்லைநகர் காலனி வார்டு-7
Link http://elections.tn.gov.in/pdf/dt21/ac172/ac172105.pdf
***********************************************************************************************************************************************************************************************************
***********************************************
பாபநாசம் pananasam Total Voter List http://www.elections.tn.gov.in/pdf/ac172.htm
***********************************************
******************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
***********************************************************************************************************************************************************************************************************
By-SharfuDin
Subscribe to:
Posts (Atom)