Friday, December 11, 2020

அஸ்ஸலாமு அலைக்கும் இராஜகிரி பண்டாரவாடை அனைத்து பொதுமக்களும் இணைந்து காசிம் சாஹிப் நினைவு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிய கட்டடமாக கட்டித்தர வேண்டி 12.12.2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பண்டாரவாடை புதுரோடு பஸ் நிலையம் அருகில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நமது கோரிக்கைகள் வெற்றியடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் #Pandaravadai #பண்டாரவாடை #Rajaghiri #இராஜகிரி


No comments:

Post a Comment