Sunday, September 20, 2020

பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் சார்பில்... Convex Mirror கண்ணாடிகள் பண்டாரவாடை ,சூஃபி நகர்,புது ரோடு ஆகிய இடங்களில் சாலை சந்திப்பில் விபத்து ஏற்படாமல், சாலையில் வரும் வாகனங்கள் தெரிந்து கொள்ள வைக்கப்பட்டது. #pdvgulf #Pandaravadai #பண்டாரவாடை


No comments:

Post a Comment