Monday, January 25, 2021

டாக்டர் N.பரீதா பானு MBBS., DGO., DIP (USG)., அவர்களுக்கு, நேற்றைய தினம் (24/01/2021) இந்திய மருத்துவ கழகத்தின் தேசியத் தலைமை, இந்த ஆண்டிற்கான "சிறந்த மருத்துவர்" ( BEST DOCTOR ) விருது வழங்கி கௌரவித்துள்ளது. #Pandaravadai #பண்டாரவாடை #Rajaghiri #இராஜகிரி


No comments:

Post a Comment